நம்ம திருச்சியில்
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ON ரோடு Project
1. *_ISHA GATEWAY_*
திருச்சி திண்டுக்கல் NH அருகில் நவலூர் குட்டபட்டில்
2. *_ISHA BREEZE_*
DTCP & RERA அனுமதிப்பெற்ற Isha Homes நிறுவனத்தின் பிரமாண்டமான 2 வீட்டுமனை பிரிவுகள்.
மனையின் சிறப்பு அம்சங்கள்
1. திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, பாரதிதாசன் யுனிவர்சிட்டி, கேர் இன்ஜினியரிங் & கேர் அறிவியல் மற்றும் கலை கல்லூரி, தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம், KMC நர்சிங் கல்லூரி,JJ பொறியியல் கல்லூரி, நேரு நர்சிங் கல்லூரி, மற்றும் பல்வேறு பள்ளிகள் 🏫மிக அருகில் அமைந்துள்ளது.
3. சிப்காட், TNPL போன்ற இண்டஸ்ட்ரீஸ் நமது மனைக்கு அருகில் அமைந்துள்ளது.
4. நம் மனையை அருகில் குடியிருப்புகள் 🏘️, மருத்துவமனை 🏥, அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் 🛕⛪🕋அமைந்துள்ளது.
5. விரைவில் TOWNSHIP ஆகக்கூடிய பகுதிகளில் நமது மனைப்பிரிவு.
6. DTCP & RERA அப்ரூவல்.
7. அழகிய நுழைவு வாயில், பிரமாண்டமான அழகிய பூங்கா 🏕️, காம்பவுண்ட் வசதி 🧱, சோலார் தெரு விளக்கு, செக்யூரிட்டிஸ் போன்ற 10 மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள்.
8. 40, 33, 30, 24 அடி 🛣️கான்கிரீட் ரோடு வசதி உள்ளது.
9. உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது.
10. தெளிவான மூல பத்திரம் உள்ளது. 70% வங்கி கடன் வசதி செய்து தரப்படும்.
Whether you want to rent your new apartment, house or room, Commercial purposes you will find a big selection in all price ranges.
info@mytoletindia.in
07093737883
WhatsApp us